சீனா சுரங்க விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

December 3, 2016 9:05 am
சீனா சுரங்க விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

சீனாவில் மண்கோளியா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மீட்பு  பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media