செய்திபுனல்

சிம்பு ரசிகர்களுக்கு செமயா இன்னொரு டிரீட் காத்திருக்கு!

சிம்பு ரசிகர்களுக்கு செமயா இன்னொரு டிரீட் காத்திருக்கு!

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு இப்ப ரொம்ப தெம்பாக உள்ளார் என்று தான் சொல்லணும் ஆமாம் தொடர் வெற்றிகள் மூன்றாவது வெற்றி அதிலும் எல்லாமே பெரிய வெற்றிகள் இது நம்ம ஆளை விட அச்சம் என்பது மடைமையடா பெரிய வெற்றி எல்லா பிரச்சனைகளுக்கும் வெற்றி தான் மருந்து என்பார்கள் அதில் முற்றிலும் உண்மை என்று நிருபித்த விஷயம் என்றால் அது அச்சம் என்பது மடைமையடா வெற்றி கொண்டாட்டம் தான் சிம்புவை பற்றி குறை சொல்லி வந்த கௌதம் மேனன் வெற்றி விழாவில் இருவரும் மீண்டும் நெருக்கம் சண்டைகள் மறந்து அடுத்த படத்துக்கு தயார் ஆகிறார்கள் என்பது மேலும் ஒரு வெற்றி .

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சம் என்பது மடமையடா வெற்றியால் குஷியாக இருக்கும் சிம்பு ரசிகர்களுக்கு இது இன்னொரு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்தி

யார் அந்த சசியின் புதிய ‘சிறை’ தோழி
2019 எம்.பி.தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.,ஆட்சி :
“ஊரு ரெண்டுப்பட்டால் யாருக்கோ சந்தோஷம் &#
பாரிலே உள்ள மனிதர்கள் எல்லாம் பச்சோந்தியாய் இரு
கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ‘கேமரா’
அதிமுக மல்லுகட்ட, திமுக ‘புல்’லு கட
மனதை உருக்கும் மருமகளின் வெறிச்செயல்…. தீ
‘நானும் ஒரு பெண் தான்’  கணவர் நடராஜ
அலங்கோலமான ஆட்சியால் சிலரின் பிடியில் சிக்கிய ம
கே.எப்.சிக்கு போட்டியா வந்த பாட்டி..!! யூ டியூப
எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் முடக்குவது யார்
வந்தோரை வாழ வைப்பதோடு மட்டுமில்ல, ஆள வைப்பதும்
விரைவில் தமிழகத்தில் தேர்தலா..?? டெல்லியை போல்
தங்கம் வாங்க போறிங்களா அப்போ இதை படித்துவிட்டு
செத்துப்போன விவசாயிகளை செருப்பால் அடித்த எடப்பா

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media