செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்திய எம்எல்ஏவின் மகன்

நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்திய எம்எல்ஏவின் மகன்

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகினர். இது குறித்து அறிந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவருமான அபு அஸ்மி, சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கி எறும்பு வரத்தான் செய்யும் என்று விமர்சித்திருந்தார்.

அவரது கருத்தை கேட்ட, பாலிவுட் நடிகை இஷா குப்தா; அபு அஸ்மி உங்களை போன்ற முட்டாளை பெற்றெடுத்த பெண்ணை தான் குறை கூற வேண்டும். அதை நினைத்து அவரே நொந்திருப்பார் என டுவிட் செய்திருந்தார். இதை பார்த்த, அபு அஸ்மியின் மகனும், நடிகை ஆயிஷா தாக்கியாவின் கணவருமான ஃபர்ஹான் கூறியிருப்பதாவது,

இஷா அபு அஸ்மியை பெற்றெடுத்தது என் பாட்டி. அவர் உயிருடன் இல்லை. அவர் உங்களை விட பல மடங்கு கண்ணியமானவர் என பதிலுக்கு டுவிட்டியுள்ளார். அபு அஸ்மி பற்றி பேசிய இஷா பற்றி சமாஜ்வாடி கட்சி நிர்வாகி அமித் பிரகாஷ் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

இஷா முதலில் உங்களின் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அபு அஸ்மி பற்றி பேச உங்களுக்கு தகுதி உள்ளதா என்று கூறுங்கள். வெட்கக்கேடு என தெரிவித்துள்ளார். படங்களில் உடலை காட்டி ஆபாசமாக நடிப்பது அதன்பிறகு பெரிய இது போன்று பெண்கள் முன்னேற்றத்தின் பிராண்ட் அம்பாசிடர் போன்று காண்பித்துக் கொள்வது என்று இஷாவை ஒருவர் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடைபெற்றுவருகிறது.

நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மகன். தனது தந்தையை டுவிட்டரில்வ விமர்சித்ததை தொடர்ந்து எம்எல்ஏவின் மகன் அந்த நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்தி உள்ளார். சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வை விமர்சித்து ட்வீட்டிய பாலிவுட் நடிகை இஷா குப்தாவை எம்.எல்.ஏ.வின் மகன் அசிங்கப்படுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளை

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media