ஜெ.விடம் கதற 500, சசிகலாவிடம் கதற 5,000, பெயர் சூட்டு குழந்தைக்கு ரூ. 2000

ஜெ.விடம் கதற 500, சசிகலாவிடம் கதற 5,000, பெயர்  சூட்டு குழந்தைக்கு ரூ. 2000

புரிகிறது, இப்போது லிவிங்ஸ்டன்+வடிவேலு (என் புருஷன் குழந்தை மாதிரி) காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறது..? அப்படித்தானே 🙂 இந்தப் கதறும் பெண்ணை நன்றாக உற்றுப் பாருங்கள்.. இருவரும் ஒரே பெண் தான். சென்னை வட சென்னையைச் சேர்ந்தவர் என்கிறார்கள் அம்மா மற்றும் சின்னம்மாவுக்காகவே வரவழைக்கப்பட்ட இந்தப்பெண் பஜனை கோஷ்டியினரின் பரிச்சயமானவர்.

இவரின் வேலையே ஆட்களை திரட்டி வருவது தானாம். இந்தப் பெண்ணின் முழு நேர வேலை என்ன என்று சில நிர்வாகிகள் கூறுகிறார்கள். ஒரு மீட்டிங் இத்தனை ஆட்கள் வேண்டும் என்று இந்தப் பெணிடம் சொன்னால் ஒரு தலைக்கு இவ்வளவு என்று கறாராகப் பேசி விடுவாராம்.

அதே போல காசு வாங்கி கமிஷன் போக பிரித்துக் கொடுத்து விடுவார் என்கிறார்கள். சமீப காலமாக சசி வீட்டின் முன்பு கூட்டத்தை கூட்டுவதில் இவரின் பங்கும், கமிஷ னும் அதிகம். கத்திக் கதற ஆயிரம் ரூபாய். இவர் கதறினால் 5,000 ரூபாய் என்கிறார்கள். என்ன கொடுமையோ போங்க சரவணன்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media