செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு : உடனே கோர்ட்டை அணுகி தடை பெறத் துடிப்பார்கள். விழிப்புடன் செயல்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்|            |இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், இந்தி திணிப்பாகவே பார்க்கப்படும் : குடிமக்கள் விரும்பும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் வழங்க முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்|            |டெல்லியின் பிரித்தாளும் சூழ்ச்சியா..?அதிமுகவின் வீழ்ச்சியா : தினகரன் அச்சம்!|            |தொலைப்பேசி பேச்சு.. இரவு விருந்து.. தனியே சந்திப்பு... இதுநாள் வரையிலும் உலகில் எந்த தலைவருக்குமே கிடைக்காத வாய்ப்பு: இன்று இந்தியாவை விட்டே வெளியேறினார் மோடி..!|            |டோனியை 'மச்சான்' என்று அழைத்த ப்ராவோ..! பாச மழை பொழியும் தமிழர்கள்..!

”நீங்கதாம்மா அதிமுக-வுக்கு தலைமையேற்று எங்களை எல்லாம் வழிநடத்த வேண்டும்” மூத்த தலைவர்கள் உருக்கத்தோடு வேண்டுகோள்

”நீங்கதாம்மா அதிமுக-வுக்கு தலைமையேற்று எங்களை எல்லாம் வழிநடத்த வேண்டும்” மூத்த தலைவர்கள் உருக்கத்தோடு வேண்டுகோள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக-வுக்கு தலைமை ஏற்கப் போகிறவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பல்வேறு அரசியல்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களும் மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவோடு அரசியல் பயணத்தில் பல சோதனையான காலகட்டங்கள் உள்ளிட்டவற்ற அனைத்திலும் உடன்பிறந்த சகோதரியாக உற்ற துணையாக பயணித்த சசிகலாதான் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுக-வைத் தலைமையேற்று வழிநடத்த தகுதியானவர் என்று அதிமுக-வின் அனைத்து மட்டங்களில் இருந்தும் ஆதரவுக்குரல் வலுத்தது.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தம்பிதுரை, செங்கோட்டையன், மதுசூதனன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் என அனைவருமே போயஸ் தோட்டத்துக்கு சென்று சசிகலாவை நேரில் சந்தித்து, “நீங்கதாம்மா அதிமுக-வுக்கு தலைமையேற்று எங்களை எல்லாம் வழிநடத்த வேண்டும்” என்று உருக்கத்தோடு வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிமுக-வின் மாவட்டக் கழக நிர்வாகிகள், ‘சசிகலா அதிமுக-வுக்கு தலைமை ஏற்க வேண்டும்’ என்று தங்களது முழு ஆதரவினை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், நேற்று முன்தினம் (13/12/2016) மாலை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் 49 அதிமுக எம்.பிக்களும் போயஸ் தோட்டத்துக்கு நேரில் சென்று, அங்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழுவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். பிறகு சசிகலாவைச் சந்தித்த அவர்கள் அவரிடம், “நீங்கள்தான் அடுத்ததாக அதிமுக-வுக்கு தலைமையேற்று. கட்சியைப் பாதுகாத்து எங்களை வழிநடத்த வேண்டும்” என்று உருக்கத்தோடு வேண்டுகோள் வைத்து வலியுறுத்தினர்.

App

சமீபத்திய செய்தி

மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு : உடனே க
டெல்லியின் பிரித்தாளும் சூழ்ச்சியா..?அதிமுகவின்
இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், இந்தி திணிப்ப
தொலைப்பேசி பேச்சு.. இரவு விருந்து.. தனியே சந்தி
டோனியை ‘மச்சான்’ என்று அழைத்த ப்ராவ
அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ -க்கள் மீண்டும் ஸ்டாலின
தோல்வியடையதான் மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக ந
புண்ணாக்கு கடை என கூறி மதுக்கடை திறந்த அதிகாரிக
அதிமுக அணிகளின் தனித்தனி அறிவிப்பு.. பாஜகவின் ம
அரசின் மதுக்கொள்கையால் மகன்களை இழந்த தாய்மார்கள
ஒரு மாதத்தில் தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்க
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறைகேடு : முதல்வர் எ
ரஜினி இந்த தைரியத்தால் தான் அரசியல் பேசினாராம்.
ஜெ.,சிகிச்சைக்கு கைங்கரியம் : மயிலாப்பூர் கோயில
“அடுத்த முதல்வர் நீங்கதான்”: கூட்டண

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media