செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் அனா இவானோவிச்!

December 29, 2016 11:17 am
சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் அனா இவானோவிச்!

செர்பியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உயர்நிலையில் போட்டியிட இனி பொருந்தாது என்று அவர் கூறியுள்ளார்.எனவே ,சர்வதேச போட்டிகளில் இருந்து விலக இதுவே சரியான நேரம் என்று அனா இவனோவிச் குறிப்பிட்டுள்ளார்.

29 வயதான இவனோவிச், கடந்த 2008ம் ஆண்டில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக உயர்ந்தவர். மேலும் இவர் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.



ரசிகர்களை ஈர்த்த வீராங்கனை என புகழ்பெற்ற இவனோவிச், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே காயம் காரணமாக வெளியேறினார்.

பின்னர் 2014 ல் மீண்டும் விளையாட தொடங்கிய இவர் ,மீண்டும் சர்வதேச தர வரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றார்.

தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இத்தனை நாளாக தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இவனோவிச் குறிப்பிட்டுள்ளார்.



சமீபத்திய செய்திகளை

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media