அழகான பொண்ணு கொளுக்கட்டையோட வந்து ‘ஐ லவ் யூ’ சொன்னா, ‘கடவுள் இருக்கான் குமாரு’ #KadavulIrukaanKumaru

அழகான பொண்ணு கொளுக்கட்டையோட வந்து ‘ஐ லவ் யூ’ சொன்னா, ‘கடவுள் இருக்கான் குமாரு’ #KadavulIrukaanKumaru

சென்னை: ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட்புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

Kadavul Irukaan Kumaru (2)

இந்நிலையில் இன்று விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது. அழகான பொண்ணு கொளுக்கட்டையோட ‘ஐ லவ் யூ’ சொன்னா, ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வாசகத்துடன் வெளிவந்துள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kadavul Irukaan Kumaru (3)

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media