வார்த் புயல் பாதிப்பு: டிசம்பர் 27 ல் மத்திய குழு தமிழகம் வருகை!

December 24, 2016 7:51 am
வார்த் புயல் பாதிப்பு: டிசம்பர் 27 ல் மத்திய குழு தமிழகம் வருகை!

வார்த் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு.வரும் 27 ம் தேதியன்று தமிழகம் வரும் இந்த மத்திய குழு புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

தழகத்தை புரட்டி எடுத்த வார்த் புயலால் பல கோடி சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குஸ்ஸ்த்துவினர் தமிழகம் வருகின்றனர்.இந்த ஆய்வின் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்டும் என்று எதிர்பார்க்க படுகிறது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media