தனுஷின் வாத்தி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் அவரது ஹாலிவுட் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து தாய்க்கிழவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சமீபத்தில், நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

 தற்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28-ம் தேதி பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்றது

தற்போது நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor dhanush vaathi Movie poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->