ரன்வீருக்கு ஆதரவாக ஆடையே இல்லாமல் மாலில் உலா வந்த நடிகை... வாயடைத்துப்போன மக்கள்‌..! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையரங்கில் முன்னணி நடிகராக வலம்வந்த ரன்வீர், சமீபத்தில் ஆடையின்றி நிர்வாண போட்டோ சூட் நடத்தி பல புகைப்படங்களை வெளியிட்டார். இது அவரின் ரசிகர்கள் மற்றும் மத்தியில் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களை உபயோகிப்போர் மத்தியில் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. 

இதில், சில ஆதரவு குரல் இருந்தாலும், அவர் போட்டோ சூட் நடத்தி வெளியிட்டது பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் தனது நிர்வாண புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்து, ரன்வீருக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டார். 

இந்த நிலையில், ரன்வீருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க மாடல் அழகி ஒருவர் செய்த செயல் பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க மாடல் அழகியான அமன்டா செர்னி சூப்பர் மார்க்கெட்டில் நிர்வாண போட்டோ சூட் நடத்தி, அங்குள்ள பகுதிகளில் வளம் வந்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இதில் ரன்வீருக்கு நேரடியாக ஆதரவளிப்பது போன்று ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அமெரிக்க நடிகை ரன்வீருக்கே ஆதரவாக இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American Actress Supports Ranbir


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->