''வேட்டையன்'' படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170 ஆவது திரைப்படமான ''வேட்டையன்'' படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடி, சென்னை, ஆந்திரா போன்ற பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படபிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh Bachchan Rajinikanth Viral poster


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->