பிரபல சினிமா நடிகர் பக்ருவிற்கு இவ்வளவு பெரிய வயது மகளா.?! வியக்க வைக்கும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் தலையெழுத்து, டிஷ்யூம், அற்புத தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் பக்ரு. இவர் ஏழாம் அறிவு மற்றும் காவலன் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். 

இவரது உண்மையான பெயர் அஜய்குமார். மலையாள சினிமாவில் இவர் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அத்துடன் ஒரு திரைப்படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் உயரம் குறைந்த நடிகர் என்று கின்னஸ் புக்கில் இடம் பிடித்தார். 

மேலும் இவரது உண்மையான பெயரை கூறினால் யாருக்குமே தெரியாது. பக்ரு என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் கடந்த 2006 இல் காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்தார். 

இந்த தம்பதிக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். இத்தகைய நிலையில் பக்ரு தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இவருக்கு இவ்வளவு பெரிய வயதில் மகள் இருக்கிறாள் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் விஷயமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakru family photo viral


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->