பிரபல பாலிவுட் நடிகையுடன்.. கைக்கோர்த்து உலாவரும் தனுஷ்.. தீயாக பரவும் போட்டோஸ்.! - Seithipunal
Seithipunal


அவெஞ்சர்ஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ருஸ்ஸோ பிரதர்ஸான ஆண்டனி மற்றும் ஜோ ருசோ தி கிரே மேன் என்ற படத்தை தற்போது இயக்கி இருக்கின்றனர். The Grey man என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் Netflix OTT தளத்தில் ஜூலை 22 வெளியாகி இருக்கின்றது.  

ரியான் கோஸ்லிங், கிரிஸ் ஈவன்ஸ், ஆனா தி அர்மாஸ் ஆகியோருடன் நடிகர் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்துகின்ற பணிகளில் தற்போது தனுஷ் ஈடுபட்டுள்ளார்.

மும்பையில் இந்த படம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் படக்குழுவினருடன் வேட்டி சட்டையில் கலந்துகொண்டார். இது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷ் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகானுடன் கைக்கோர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி தீவிரமான விமர்சனங்களை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush photos viral with Sarah alikhan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->