மீண்டும் ரியோவுடன் ஜோடி சேரும் 'ஜோ' பட நடிகை.!! - Seithipunal
Seithipunal


ரியா ராஜ் விஜய் டிவி கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜோ. பிளாக் ஷீப் கலையரசன் தங்கவேல் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் ஜோக் பட நடிகையுடன் மீண்டும் இணைகிறார் ரியோ ராஜ்.

ட்ரம்ஸ்டிக் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்க சித்துகுமார் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் என்று sennaiil தொடங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe actress to pair up with Ryo again


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->