கவர்ச்சியாக புகைப்படம் போட்டு, கருத்து சொன்ன கீர்த்தி ஷெட்டி.! என்ன சொன்னார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


நடிகை கீர்த்தி செட்டி சமீபத்தில் நடித்த தி வாரியர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் ஒரு தெலுங்கு நடிகை. இவரது உப்பனா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.

இது கீர்த்தி செட்டிக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவருக்கு வெறும் 18 வயதாகும் நிலையில் நிறைய படங்களில் தற்போது நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு தமிழ் படம் மற்றும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி செட்டி நடித்து வருகிறார்.

இதன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக கீர்த்தி செட்டி இயங்கி வருவார். 

இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக உடைய இணைந்து அடக்கம் என்பது உயர்ந்த நேர்த்தியானது என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keerthi shetty red Dress photo


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->