பிரபல நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் சமந்தா..! நயன்தாராவுக்கு எந்த இடம்.?! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இதற்கு சமீப காலமாகவே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சமந்தா தனது கணவரை பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

அதுபோலவே கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.இது இருவரது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின்னர் சினிமாக்களில் சமந்தா கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 

இந்த விவாகரத்து வலியை மறக்க அவர் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றார். ஆன்மீக பயணம் மேற்கொண்டார். நிறைய வொர்க்கவுட் செய்து வந்தார்.

இந்த நிலையில், இந்நிலையில், பிரபலமான நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் மூன்றாவது இடத்தில் நடிகை நயன்தாராவும் இடம் பிடித்துள்ளனர். இது சமந்தா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha First place in famous actress


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->