விஜய் தேவரகொண்டாவின் 14 வது திரைப்படத்தின் அப்டேட்! - Seithipunal
Seithipunal


அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. விஜய் தேவர் கொண்ட நடிப்பில் சமீபத்தில் ''ஃபேமிலி ஸ்டார்'' என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. 

பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இந்நிலையில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தேவர்கொண்டா தனது 14வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் முழு விவரம் வருகின்ற மே 9 ஆம் தேதி வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Devarakonda Movie Update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->