ட்ரெஸ்ஸே இல்லாமல் ஃபோட்டோ போட்டு நடிகைகளை மிஞ்சிய விஷ்ணு விஷால்.! அதிர்ந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் சமூக வலைதளங்களில் நிர்வாண போட்டோஷூட்டை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

 கோலிவுட்டில் குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவரது அந்தரங்க வாழ்வில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு முறை திருமணம் செய்த விஷ்ணு விஷால் விவாகரத்து பெற்றார். 

சமீபத்தில் விளையாட்டு வீராங்கனையான கட்டா ஜுவாலாவை மீண்டும் திருமணம் செய்திருந்தார். சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் இருந்து அவர் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். சிறிய இடைவெளிக்கு பின்னர், மீண்டும் வழக்கம் போல சமூக வலைதளங்களில் செயல்பட ஆரம்பித்தார். தற்போது தனது மனைவி எடுத்ததாக கூறி படுக்கையில் இருந்தவாறு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishnu Vishal latest photoshoot


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->