50 மில்லியன் பார்வைகளை கடந்த ''விசில் போடு'' பாடல்! வைரலாகும் போஸ்டர்.!  - Seithipunal
Seithipunal



வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்''. இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, ஸ்னேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ''விசில் போடு'' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் விசில் போடு பாடல் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

மேலும் தென்னிந்திய சினிமா பாடல்களுக்கு இவ்வளவு பார்வையாளர்களை பெற்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whistle podu song crossed 50 million views


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->