வலைதளங்களில் வேகமாக பரவிவரும் ஜியோ என்ன ஆச்சு உனக்கு..! ரேஷன் கடையில நிக்காதவங்களையும் உன் கடை வாசலில் நிற்க வச்சியே..! காமெடி கலாட்டா..!

வலைதளங்களில் வேகமாக பரவிவரும் ஜியோ என்ன ஆச்சு உனக்கு..! ரேஷன் கடையில நிக்காதவங்களையும்  உன் கடை வாசலில் நிற்க வச்சியே..! காமெடி கலாட்டா..!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான ஜியோ சிம் வாங்க நாடுமுழுவதும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று  நாள் முழுக்க காத்திருந்து வாங்கினர்.

இந்த நிலையில் தற்போது ஜியோ மொபைல் நெட் ஒர்க் சேவை நாளுக்கு நாள் வேகம் குறைந்து வருவதை கமாண்ட் செய்யும் விதமாக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் ஜியோ என்ன ஆச்சு உனக்கு..! ரேஷன் கடையில நிக்காதவங்களையும் உன் கடை வாசலில் நிற்க வச்சியே..! என்ற இந்த காமெடியை பார்த்து ரசியுங்க..

ஜியோ மொபைல் நெட் ஒர்க் சேவை நாளுக்கு நாள் வேகம் குறைந்து வருவதை கமாண்ட் செய்யும் இந்த காமெடியை பார்த்து ரசியுங்க..

ஜியோ ….என்ன ஜியோ ஆச்சு உனக்கு…… 1 GB -யையும் 10 நிமிஷத்தில் டவுன்லோட் செய்தியே ..!

இப்போ 10 மணிநேரம் எடுத்தும் 1GB டவுன்லோடு ஆகளையே  ஜியோ ….என்ன ஜியோ ஆச்சு உனக்கு ….?

வோடபோனையும், ஏர்லொள்ளையும் பதற வச்சியே இப்போ  நமக்கு வடையே போச்சே..!

ஜியோ ….என்ன ஜியோ ஆச்சு உனக்கு ….?  பப்ஃபரிங் இல்லாமல் படம் காட்டினியே ஆனா இப்போ, பப்ஃபரிங்க மட்டுமே படமா காட்டுறியே …?

ஜியோ ….என்ன ஜியோ ஆச்சு உனக்கு ….?

இன்டர்நெட் ஸ்லோவா இருக்கலாம்  ஸ்லோவே இன்டர்நெட்டா இருந்தால் … ஜியோ ….என்ன ஜியோ ஆச்சு உனக்கு ….?

ரேஷன் கடையில் நிக்காதவனையும்  உன் கடை வாசலில் நிக்க வைச்சியே..?இதுக்கு ரேஷன் கடையிலாவது நிண்ணிருக்கலாம்னு சொல்ல வச்சுட்டியே?

ஜியோ ….என்ன ஜியோ ஆச்சு உனக்கு?

இப்படி ஒரு காமெடி வசனம் வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media