செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் தகவல்!|            |சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்... கொடூரமான முறையில் அழியப்போகிறது மனித இனம்... அறிகுறிகள் தென்பட ஆரம்பம்..!|            |தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திரம் முற்றிய அமைச்சர் வளர்மதி தொகுதி மக்கள்... ஆற்று மணலை திருடிக் கொண்டு ஊரைவிட்டே ஓடியது அம்பலம்.!|            |மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார்கள்... 'ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்து விடாதே' எச்சரித்த தோனி: அப்போது பாண்டியாவிற்கு நிகழ்ந்தது..?|            |எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்று உடையும் அதிமுக..! ஒன்றாக ஒட்ட வாய்ப்பே இல்லையாம்..!!

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு கூட்டம் !

December 2, 2016 5:24 am
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு கூட்டம் !

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். முக்கிய ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமனற்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கி இரண்டு வாரங்களாக முடங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி நாடாளுமன்றம் வந்து இது குறித்த விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் தவறான தகவல்களை அந்த பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான ட்விட்டர் பக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து ராகுல் காந்தி கணடனம் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சட்டியுள்ள ராகுல் காந்தி , நாட்டு மக்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி இணைய வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்று மோடி கூறி வருகிறார். பாதுகாப்பு இல்லாத டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு நேரும் என்றும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தகைய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து இந்த காங்கிரஸ் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளை

App

சமீபத்திய செய்தி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல
சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்… கொட
தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திர
மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார
100 கோடி பொருளாதாரத்தையும்… 3,60,000 தமிழ
எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்ற
13 கோடியில் தங்கமே ஆடையாக.. மலைக்க வைக்கும் சரவ
அ.தி.மு.க., நினைத்தால் தமிழக நலனுக்காக தற்போது
அதிமுகவை கட்டுக்குள் கொண்டுவந்த எடப்பாடி!சத்தம்
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும
ஏய் எதுக்கு ரெகார்ட் பண்ற, போட்டு கொடுக்க போறிய
தமிழக அரசியலையே புரட்டிப்போட : எஸ்.வி சேகர் கொட
நடிகை அமலா பாலின் கள்ளக்காதலன் இவரா..?
திகார் ஜெயில்ல விட்ட அடி இப்போ வேலை செய்யுதாமே&
விஜயகாந்தை போல ரஜினியையும் தூண்டிவிட்டு முடங்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media