மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு!

November 24, 2016 6:49 am
மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு!

கடந்த நவ-8 ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ. 500 ,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது மத்திய அரசு.கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கையே மேற்கொண்டதாக மோடி அறிவித்தர். இதற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட்டன.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில்,அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் , புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media