செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், இந்தி திணிப்பாகவே பார்க்கப்படும் : குடிமக்கள் விரும்பும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் வழங்க முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்|            |டெல்லியின் பிரித்தாளும் சூழ்ச்சியா..?அதிமுகவின் வீழ்ச்சியா : தினகரன் அச்சம்!|            |தொலைப்பேசி பேச்சு.. இரவு விருந்து.. தனியே சந்திப்பு... இதுநாள் வரையிலும் உலகில் எந்த தலைவருக்குமே கிடைக்காத வாய்ப்பு: இன்று இந்தியாவை விட்டே வெளியேறினார் மோடி..!|            |டோனியை 'மச்சான்' என்று அழைத்த ப்ராவோ..! பாச மழை பொழியும் தமிழர்கள்..!|            |புண்ணாக்கு கடை என கூறி மதுக்கடை திறந்த அதிகாரிகள் : களத்தில் குதித்த பெண்கள் கலங்கி நிற்கும் அதிகாரிகள்!

“Despicable Me” அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் வெளிவர உள்ளது

“Despicable Me” அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் வெளிவர உள்ளது

உலகில் பல்வேறு விதமான கார்டூன் திரைப்படங்கள் வெளிவருகின்றன. ஆனால் சில படங்கள் மட்டுமே நமது மனதில் நீங்காத இடத்தினை பிடிக்கும். அதுமட்டுமின்றி அதில் வரும் கதா பாத்திரத்தினை கொண்டு விளையாட்டுக்கள் , பயன்பாட்டு சாதனங்கள், போன்றவை வெளியிடுவார்கள். உதாரணமாக டாம் அண்ட் ஜெர்ரி, மிக்கி மௌஸ் , பாபாய் போன்ற கார்டூன்கள் பெரும் வரவேற்பை பெற்றவை.

இந்த வரிசையில் “Despicable Me” எனும் திரைப்படம் வெற்றி பெற்ற ஒன்றாக உள்ளது. அதன் இரண்டு பாகங்களும் மிகுந்த வரவேற்பினை பெற்றன. அதனை தொடர்ந்து மஞ்சள் நிற மினியன் உருவங்கள் புகழ்ப்பெற்று அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டன.

அந்த திரைப்படத்தின் 3 ஆவது பாகத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 2 நிமிடம் 38 நொடிகள் கொண்டுள்ள இந்த டிரைலரில் முதல் இரண்டு பாகத்தில் சூப்பர் வில்லனாக மாற வேண்டும் என்று இருந்த அதன் ஹீரோ இப்போது வில்லன்களுக்கு எதிராக ஒரு துப்பறியும் நிபுணராக வருவது சிறப்பாக உள்ளது. இருபினும் தனது தவறுகளால் ஏற்படும் சிக்கல்களில் மாட்டி தவிப்பது நகைசுவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய ஹீரோ மினியன்கள் ஒரு காட்சியில் மட்டும் காட்டப்பட்டுள்ளது ஏமாற்றமே ஆனாலும் இதன் எதிர்பார்ப்பு குறையாது என கூறலாம். அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் வெளிவர உள்ளது இந்த திரைப்படம்.

சமீபத்திய செய்திகளை

App

சமீபத்திய செய்தி

டெல்லியின் பிரித்தாளும் சூழ்ச்சியா..?அதிமுகவின்
இந்தியில் பாஸ்போர்ட் வழங்கினால், இந்தி திணிப்ப
தொலைப்பேசி பேச்சு.. இரவு விருந்து.. தனியே சந்தி
டோனியை ‘மச்சான்’ என்று அழைத்த ப்ராவ
அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ -க்கள் மீண்டும் ஸ்டாலின
தோல்வியடையதான் மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக ந
புண்ணாக்கு கடை என கூறி மதுக்கடை திறந்த அதிகாரிக
அதிமுக அணிகளின் தனித்தனி அறிவிப்பு.. பாஜகவின் ம
அரசின் மதுக்கொள்கையால் மகன்களை இழந்த தாய்மார்கள
ஒரு மாதத்தில் தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்க
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறைகேடு : முதல்வர் எ
ரஜினி இந்த தைரியத்தால் தான் அரசியல் பேசினாராம்.
ஜெ.,சிகிச்சைக்கு கைங்கரியம் : மயிலாப்பூர் கோயில
“அடுத்த முதல்வர் நீங்கதான்”: கூட்டண
ஆதார் இருந்தால்தான் ஏழுமலையான் தரிசனம்: திருப்ப

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media