வைகோவை புரட்டியெடுத்த திமுக தொண்டர்கள்… அடுத்து நாங்க வச்சிருகோம், கேப்டன் தொண்டர்கள் மாஸ்டர் பிளான்!

வைகோவை புரட்டியெடுத்த திமுக தொண்டர்கள்… அடுத்து நாங்க வச்சிருகோம், கேப்டன் தொண்டர்கள் மாஸ்டர் பிளான்!

வைகோவின் உறுதியான நிலைப்பாடுகள்..கொள்கைப் பிடிப்பு, நிதானம் இழப்பு, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடுதல் போன்ற காரணங்களால் மிகப் பெரிய கெட்ட பெயரை பெற்று வருகிறார். கலைஞரை குலத்தொழிலை செய்யச் சொன்னது,அதிமுகவுடன் 1500 கோடி பணம் பெற்றுக்கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக கடந்த தேர்தலில் ஆட்டம் காட்டியது, தன் தாயின் மறைவுக்கு வந்த தளபதி ஸ்டாலினை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தது. அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று லண்டன் ரிச்சர்ட்டிடம் விசிட்டிங் கார்டு வாங்கி வந்தது, அப்பல்லோ வாசலிலும், ராஜாஜி மஹாலிலும் வான்டடாக சென்று தேவையில்லாமல் திமுகவை விமர்சித்தது. இதெல்லாம் என்ன அரசியல் நாகரீகமோ, அதே அரசியல் நாகரீகம் தான் இன்று திரும்பக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட சசிகலாவை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சின்ன அம்மா என்கிறார். சசிகலாவுக்காக மோடியிடம் தூது போகிறார். கிட்டத்தட்ட அதிமுகவின் பொறுப்பு கொள்கைப்பரப்பு செயலாளராக திகழ்கிறார் வைகோ. குறிப்பாக ஜெ. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் திமுகவை சம்பந்தமே இல்லாமல் வம்புக்கு இழுத்தார், சசிகலாவுக்காக உளவு பார்க்கவே காவேரி மருத்துவமனைக்கு வந்ததாக கடும் கோபத்தில் இருந்தார்கள் திமுக தொண்டர்கள்.

இந்த நேரத்தில், காவேரி மருத்துவமனையின் அருகே வைகோ வந்ததும் ஆத்திரப்பட்ட தொண்டர்கள் கல்லடி கொடுத்து விரட்டினார்கள். இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கினாலும், நாடு முழுவது தாக்கிய தொண்டர்களை திமுகவினர் கொண்டாடினார்கள்.

கூடவே கேப்டன் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். விருத்தாச்சலம் தேமுதிக நிர்வாகி ஒருவர் ” தாக்குதலை வரவேற்க்கிறோம் எங்கள் கேப்டனை நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர் வைகோ. மக்கள் நலக் கூட்டணியல் தோற்றதும் அப்படியே கேப்டன் மீது பழியைப் போட்டார், குடிகாரன் என்றார் வைகோ. கடுமையான கோபத்தில் இருந்தோம் திமுக தொண்டர்கள் மிகச்சரியான பாடம் கற்ப்பித்திருகிறார்கள். நாங்கள் அதை விட பெரிய படம் சொல்ல அனைத்து ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறோம் கோபால்சாமி நேரம் வரட்டும்..” என்கிறார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media