செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் தகவல்!|            |சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்... கொடூரமான முறையில் அழியப்போகிறது மனித இனம்... அறிகுறிகள் தென்பட ஆரம்பம்..!|            |தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திரம் முற்றிய அமைச்சர் வளர்மதி தொகுதி மக்கள்... ஆற்று மணலை திருடிக் கொண்டு ஊரைவிட்டே ஓடியது அம்பலம்.!|            |மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார்கள்... 'ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்து விடாதே' எச்சரித்த தோனி: அப்போது பாண்டியாவிற்கு நிகழ்ந்தது..?|            |எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்று உடையும் அதிமுக..! ஒன்றாக ஒட்ட வாய்ப்பே இல்லையாம்..!!

கலைஞர் திமுக உருவாகும் அபாயம், அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கலைஞர் திமுக உருவாகும் அபாயம், அதிர்ச்சியில் தொண்டர்கள்!

சென்னை : தமிழக அரசியலில் கோலோச்சும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுகவிற்கு இது சோதனை காலம் போல.அ.தி.மு.க..,வின் தலைமை பதவியை வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அந்த இடத்தை பிடிக்க போட்டி நிலவுகிறது.

சசிகலாவிற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் செயல்பட்டு வரும் நிலையில், தீபா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் ஒரு தரப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மற்றொரு பிரதான கட்சியான தி.மு.க..,வின் தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.திமுக தலைவர் கருணாநிதிக்கு அவ்வப்போது உடல் நலம் சரியில்லாமல் போகிறது.

எந்தவித நோயும் இல்லாவிட்டாலும் முதுமை அவரை வாட்டி வதைக்கிறது. பேச முடியாத நிலையில் உள்ள கருணாநிதி நினைவு சக்தியை இழந்துவிட்டதாக தகவல்கள் வருகிறது.

இந்நிலையில் கட்சியின் அடுத்த தலைமை மு.க.ஸ்டாலின் தான் என கூறுகின்றனர். ஒட்டுமொத்த கட்சியும் ஸ்டாலின் கைக்கு போக இருப்பதால் கனிமொழி, மு.க.அழகிரி போன்றோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி தான்.

இதனால் ரகசியமாக கனிமொழியும், அழகிரியும் சேர்ந்து கலைஞர் திமுக என்ற புதிய கட்சியை தங்கள் ஆதரவாளர்களுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கான முயற்சிகளில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் இறங்கியுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் திமுக தொண்டர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளை

App

சமீபத்திய செய்தி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல
சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்… கொட
தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திர
மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார
100 கோடி பொருளாதாரத்தையும்… 3,60,000 தமிழ
எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்ற
13 கோடியில் தங்கமே ஆடையாக.. மலைக்க வைக்கும் சரவ
அ.தி.மு.க., நினைத்தால் தமிழக நலனுக்காக தற்போது
அதிமுகவை கட்டுக்குள் கொண்டுவந்த எடப்பாடி!சத்தம்
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும
ஏய் எதுக்கு ரெகார்ட் பண்ற, போட்டு கொடுக்க போறிய
தமிழக அரசியலையே புரட்டிப்போட : எஸ்.வி சேகர் கொட
நடிகை அமலா பாலின் கள்ளக்காதலன் இவரா..?
திகார் ஜெயில்ல விட்ட அடி இப்போ வேலை செய்யுதாமே&
விஜயகாந்தை போல ரஜினியையும் தூண்டிவிட்டு முடங்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media