Group 2A தேர்வுக்கான கலந்தாய்வு அறிவிப்பு!
Group 2A Exam Counseling Notice
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Group 2A தேர்வுக்கான கலந்தாய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 15.05.2024 முதல் 20.06.2024 வரை உள்ள தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
English Summary
Group 2A Exam Counseling Notice