10ம் வகுப்பு முடித்திருக்கிறீர்களா? சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை, உயர்நீதிமன்றத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைக்கான விபரங்கள் :

காலிபணியிடண்கள் : 33
பணி :
நகல் பரிசோதகர் (Examiner) - 1;

(ii) முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) - 4;

(iii)இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) - 7
(iv) கட்டளை எழுத்தர் (Process Writer) - 3;

(v)ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) - 18


கல்வி தகுதி :

அனைத்து பணியிடங்களுக்கும் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது உயர்நிலைப் படிப்புகளில் (அல்லது) கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
நகல் எடுப்பவருக்கு மட்டும் கூடுதலாகஜெராக்ஸ் இயந்திரத்தை இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன்னனுபம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டணம் : 550 ரூ
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022
எப்படி  விண்ணப்பிப்பது : https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Requirement in High Court


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->