ஜெ., மரணிக்கும் முன் பல் உடைந்தது எப்படி? ஒரு உண்மை தகவல்

ஜெ., மரணிக்கும் முன் பல் உடைந்தது எப்படி? ஒரு உண்மை தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளனது, கால்கள் நீக்கப்பட்டது, பற்கள் உடைக்கப்பட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவுடன் திரையுலகில் நெருங்கி பழகிய சிலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஜெ., திரையுலகில் அறிமுகமான புதிதில் அவருக்கு பல் முன் பற்களில் இடைவெளி உண்டு அதுதான் ராசியானது என்று கருதுவோரும் உண்டு.
ஆனால், க்ளோசப்பில் அந்த இடைவெளி வித்தியாசமாக தெரியவே அந்த இடைவெளியை அடைத்தார் என்கிறார்கள். அதே போல அதிகமாக இனிப்பும் சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவைகள் சாப்பிட்டதாலும் பற்கள் சொத்தை விழ ஆரம்பித்து சில பற்களை எடுக்க வேண்டிய நிலையும் வந்ததாகவும் தெரிகிறது. அந்த இடத்தில் செயற்கை பற்கள் வைத்திருகிறார்கள். இந்நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் ஜெ.,அனுமதிக்கப்பட்டபோது நிறைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சில செயற்கைப் பற்களை அகற்ற வேண்டிய கட்டாயம் உண்டானது என்கிறார்கள். காரணம் அந்த செயற்கைப் பற்களின் மூலமும் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது. இந்தக் காரணங்கள் தான் மரணம் அடைந்த போது ஜெ.விற்கு பற்கள் இல்லாததன் காரணம். நாம் ஒரு ஹீரோவையோ, ஹீரோயினையோ கடவுள் அவதாராமாகப் பார்த்து விடுகிறோம் அவர்களுக்கும் வயது ஆகும் என்பதையோ, உடம்பு தளரும் என்பதையோ ஏனோ மறந்து விடுகிறோம்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares