சத்தமில்லாமல் சாதனை நிகழ்த்திய”ஆலுமா டோலுமா” !

February 12, 2016 2:07 pm
சத்தமில்லாமல்  சாதனை நிகழ்த்திய”ஆலுமா டோலுமா” !

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கிய வேதாளம் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது, இந்த படத்திற்கு தர லோகல் அனிருத் இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் செம ஹிட் ஆனது.

இந்நிலையில் ரோகேஷ் எழுதி அனிருத் மற்றும் பாத்ஷா பாடிய “ஆலுமா டோலுமா” பாடல் யூடுபில் 92 லட்சம் ஹிட்ஸை தாண்டி சாதனை படைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media