இந்திய ராணுவத்தில் பணியிடங்கள்…!

December 30, 2016 6:15 am
இந்திய ராணுவத்தில் பணியிடங்கள்…!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ஃப்யர்மேன், மெட்டிரியல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 115

பணியின் தன்மை: Tradesman Mate (Erstwhile Mazdoor trade) – 97,Fireman – 01,Material Assistant (Erstwhile Sup-dt Store – 07,LDC – 10)

வயது வரம்பு : 18-27

சம்பளம் : ரூ.5400 – 20,200/-

கடைசிth தேதி: 30.12.2016

மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்களுக்கு http://govtjobsdrive.in/wp-content/uploads/2016/12/17-Field-Ammunition-Depot-Recruitment-2017-115-LDC-Tradesman-Mate-Material-Assistant-Posts.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media