Volvo நிறுவனம் தனது 90 சீரிஸ் வகை கார்களில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி வெளியிட திட்டமிட்டிருக்கிறது..!

Volvo நிறுவனம் தனது 90 சீரிஸ் வகை கார்களில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி வெளியிட திட்டமிட்டிருக்கிறது..!

Volvo நிறுவனம் தனது 90 சீரிஸ் வகை கார்களில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி வெளியிட திட்டமிட்டிருக்கிறது. கடந்த வாரம் Red Key தொழில்நுட்பங்களை 90 சீரிஸ் காரில் இணைத்து வெளியிட்டது.

காரின் வேகம், காரில் உள்ள சிஸ்டம் என அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்து செட் செய்துகொள்ளும் விதமாக தயாரிக்கப்பட்டது Red Key தொழில்நுட்பம். மேலும் நீள்மான பேருந்து திட்டத்தையும் வெளியிட்ட Volvo நிறுவனம் அடுத்ததாக தனது தயாரிப்பில் Microsoft Skype அப்ளிக்கேஷனுடன் இணைத்துக் கொண்டு வெளியிட இருக்கிறது.

இதன் மூலம் கார் ஓட்டும்போதே ஸ்கைப் பயனபடுத்தி மற்றவர்களிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கான டிஸ்ப்ளே ஸ்டியரிங்கின் அருகில் கொடுக்கப்படும்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares