சிம்பு ரசிகர்களுக்கு செமயா இன்னொரு டிரீட் காத்திருக்கு!

சிம்பு ரசிகர்களுக்கு செமயா இன்னொரு டிரீட் காத்திருக்கு!

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு இப்ப ரொம்ப தெம்பாக உள்ளார் என்று தான் சொல்லணும் ஆமாம் தொடர் வெற்றிகள் மூன்றாவது வெற்றி அதிலும் எல்லாமே பெரிய வெற்றிகள் இது நம்ம ஆளை விட அச்சம் என்பது மடைமையடா பெரிய வெற்றி எல்லா பிரச்சனைகளுக்கும் வெற்றி தான் மருந்து என்பார்கள் அதில் முற்றிலும் உண்மை என்று நிருபித்த விஷயம் என்றால் அது அச்சம் என்பது மடைமையடா வெற்றி கொண்டாட்டம் தான் சிம்புவை பற்றி குறை சொல்லி வந்த கௌதம் மேனன் வெற்றி விழாவில் இருவரும் மீண்டும் நெருக்கம் சண்டைகள் மறந்து அடுத்த படத்துக்கு தயார் ஆகிறார்கள் என்பது மேலும் ஒரு வெற்றி .

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சம் என்பது மடமையடா வெற்றியால் குஷியாக இருக்கும் சிம்பு ரசிகர்களுக்கு இது இன்னொரு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media