தம்பி சும்மா கலகிட்ட அனிருத்தை பாராட்டிய அஜித்!

தம்பி சும்மா கலகிட்ட அனிருத்தை பாராட்டிய அஜித்!

வீரம், வேதாளம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பின்  சிவாவுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்திருக்கும் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

தல 57 இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

அஜித்தின் தல 57 படத்துக்கு இசையமைத்து வருகிறார் வேதாளம் படத்தில் மிரட்டும் இசையை விருந்தளித்த அனிருத். வேதாளம் படத்தில் அவர் கொடுத்த ஆளுமா டோலுமா உலக அளவில் மிக பெரிய அளவில் ஹிட் ஆனது ‘கொலை வெறி’க்கு பிறகு இந்த பாடல் தான் பெரிய வரவேற்ப்பு இதனால தல 57 வாய்ப்பு மீண்டும் அனிருத்க்கு கிடைத்தது அதை மிகவும் கவனமாக எடுத்து கொண்டு இந்த படத்துக்கு அருமையான இசையும் பாடலும் கொடுத்துள்ளார். இந்த படத்தின் பாடலை கேட்ட அஜித் தம்பி சும்மா கலகிட்ட என்று மிகவும் பாராட்டி உள்ளார் தல அஜித்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares