செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

ஃபேஸ்புக்கை வீழ்த்திய கூகுள்..!

ஃபேஸ்புக்கை வீழ்த்திய கூகுள்..!

அதிகம் பார்க்கப்பட்ட வலைதளங்களில் கடந்த நவம்பர் மாதத்திற்கான பட்டியலில் ஃபேஸ்புக்கை வீழ்த்தி கூகுள் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

வலைதள ஆய்வு நிறுவனமான similarweb.com வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வலைதளமாக முதலிடத்தில் கூகுளும், இரண்டாம் இடத்தில் ஃபேஸ்புக்கும் இடம் பிடித்துள்ளன.

மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அமோசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஒவ்வொரு வலைதளங்களிலும் உள்ள தள்ளுபடி மற்றும் சலுகைகளை ஒப்பிட்டு வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனாலேயே ஃபேஸ்புக்கை விட கூகுள் வலைத்தளம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதத்தின் மொத்த இணைய பயன்பாடுகளில் 8.5% பெற்று உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட வலைதலாமாக கூகுள் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் மட்டும் மொத்தமாக 30.56 பில்லியன் முறை கூகுள் பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் இடத்தில் இருந்த ஃபேஸ்புக் நவம்பரில் 7.1% பயன்பாட்டாளர்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 25.51 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கு அடுத்த படியாக அதிகம் பார்க்கப்பட்ட வலைதளங்களில் யூ-டியூப் மூன்றாவது இடத்திலும், யாஹூ நான்காவது இடத்திலும், விக்கிபீடியா ஐந்தாவது இடத்திலும் ட்விட்டர் ஆறாவது இடத்திலும் live.com ஏழாவது இடத்திலும் உள்ளன. கூகுளின் பிற வலைதலங்களான google.co.in, google.com.br, google.co.in போன்றவை கடைசி மூன்று இடங்களில் உள்ளன

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media