கூகுள் மூலம் இயங்கும் தானியங்கி கார்..!

கூகுள் மூலம் இயங்கும் தானியங்கி கார்..!

இருக்கின்றது. கார், மினிவேன் என தனது தயாரிப்புகளில் கடந்த ஒரு வருடமாக தானியங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கின்றது. Waymo நிறுவனம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தானியங்கி கார் தயாரிப்பில் கூகுளுடன் கையெழுத்திட்டது. அதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து முதல் தானியங்கி காரை தயாரித்திருக்கின்றனர்.

இந்தப் புதிய காரின் சோதனை ஓட்டம், நேற்று நடைபெற்றிருக்கிறது. காரின் தானியங்கி தொழில்நுட்பம் அனைத்தும் கூகுளைச் சார்ந்துள்ளது. கூகுள் மேப் மூலம் கார் பயணிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media