நான் உங்களுடன் படுக்கட்டுமா.. பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்!

November 12, 2016 7:46 am
நான் உங்களுடன் படுக்கட்டுமா.. பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் ஒருமுறை நடிகை சீனத் அமேனனை சந்தித்துள்ளார். அப்போது நீங்கள் யாருடன் படுத்துக்கொள்வீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர் தனியாகத்தான் படுப்பேன் என கூறியுள்ளார். அப்படியானால் நான் உங்களுடன் படுத்துக்கவா.. என அபிஷேக் கேட்டுள்ளார்.

அதற்கு சீனத் அமேனனும் புன்னகைத்தபடியே ஓகே சொல்லியிருக்கிறார். இது நடந்தபோது அபிஷேக் பச்சனுக்கு வயது 5. அவரது தந்தை அமிதாப் பச்சனுடன் நடிகை சீனத் அமேன் ஜோடியாக நடித்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இதை அபிஷேக் கேட்டாராம். தற்போதும் இதை நினைவுகூர்ந்து வெட்கத்துடன் சிரிக்கிறார் அபிஷேக் பச்சன்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares