ஹே-விளம்பி வருடம் மகிழ்ச்சி தரும் : ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்..!

ஹே-விளம்பி வருடம் மகிழ்ச்சி தரும் : ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்..!

தற்போது நடக்கும் தமிழ் வருடமான துர்முகி வருடம் என்பது பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகளை கொடுத்து மனிதர்களின் மகிழ்ச்சியான முகங்களை எல்லாம் துர்முகங்களாக மாற்றிவிட்டது.

ஆனால் வரும் ஏப்ரல் மாதம் பிறக்கும் ஹே-விளம்பி வருடம் பிரச்சனைகளை அகற்றி, மனிதர்களின் முகங்களை அழகாக மாற்றும்.
ஹே-என்பது மகிழ்ச்சி. விளம்பி என்பது – விளம்பு அல்லது எடுத்து சொல் என்று அர்த்தம்.

எனவே வரும் தமிழ் புத்தாண்டான ஹே-விளம்பி மனிதர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

மேலும் துர்முகி என்பது துர்-முகத்தைக் குறிக்கும். அதனால் மனிதர் முகங்கள் அல்லாத விலங்கு மற்றும் பறவை முகங்கள் கொண்ட தெய்வங்களான ஆஞ்சநேயர், விநாயகர் போன்ற தெய்வங்கள், சுகர் போன்ற ஞானிகளின் வழிபாடு பலன் தரும்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media