மருத்துவமனையில் ஊதப்படும் சங்கு..!! இது எங்கு..!?
மருத்துவமனையில் ஊதப்படும் சங்கு..!! இது எங்கு..!?
தற்போதுள்ள நடைமுறை வாழக்கையில் சங்கு என்ற வார்த்தை பெரும்பாலும் கேலிக்குரிய வார்த்தையாகவே
மாறிவிட்டது.ஆனால் இந்த அபாய சங்கு சத்தத்தை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மக்களின் உயிர் காக்க பயன்படுத்தியுள்ளது.
![Related image](http://www.flexibel-wonen.nl/wp-content/uploads/geluidsoverlast-voorkomen-300x300.png)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தியாக துருகம் ஆரம்ப சுகாதார நிலையம் தான் இத்தகைய செயலை செய்துள்ளது.இதை பற்றி அங்குள்ள தலைமை மருத்துவர் கூறியதாவது,பொதுவாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அவசர தேவை ஏற்படும் போது இந்த அபாய சங்கினை ஒலிப்பதன் மூலம் மருத்துவர்களையும்,செவிலியர்களையும் எச்சரிக்கை செய்து அவர்களை சம்பந்தப்பட்ட அறைக்கு செல்ல இவை பெரிதும் உதவுகிறது![Image result for hospital alarm system](https://ae01.alicdn.com/kf/HTB198klLFXXXXXNXXXXq6xXFXXXl/Hospital-Calling-System-Wireless-Nurse-Call-of-1-Monitor-Receiver-10-Emergency-Alarm-Sound-Buzzer-Free.jpg_640x640.jpg)
இதுமட்டுமின்றி அவர்கள் தொலைவில் இருக்கும்போது அவர்களை தேடி அலையும் நேரம் இதில் தவிர்க்கப்படுகிறது,அபாய சங்கொலி கேட்டவுடன் மருத்துவ குழுவினர் எங்கிருந்தாலும் மருத்துவ அறையை நோக்கி செல்வதால் நேரவிரயம் தவிர்க்கப்படுவதுடன் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்படும் என அங்குள்ள ஊழியர் பெருமையுடன் கூறினார்.
சில பெரிய மருத்துவமனையில் சிறப்பு வார்டுகளில் இந்த வசதிகளிருந்தாலும் அரசு ஆரம்ப மருத்துவமனையில் இதை செயல்படுத்தும் இவர்களை பரட்டலாமே..!!!
English Summary
hospital alarm system saves human lives