செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் தகவல்!|            |சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்... கொடூரமான முறையில் அழியப்போகிறது மனித இனம்... அறிகுறிகள் தென்பட ஆரம்பம்..!|            |தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திரம் முற்றிய அமைச்சர் வளர்மதி தொகுதி மக்கள்... ஆற்று மணலை திருடிக் கொண்டு ஊரைவிட்டே ஓடியது அம்பலம்.!|            |மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார்கள்... 'ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்து விடாதே' எச்சரித்த தோனி: அப்போது பாண்டியாவிற்கு நிகழ்ந்தது..?|            |எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்று உடையும் அதிமுக..! ஒன்றாக ஒட்ட வாய்ப்பே இல்லையாம்..!!

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அசோக முத்திரையில் இருப்பது நம் காளையின் உருவம் என்று?

January 10, 2017 12:49 pm
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அசோக முத்திரையில் இருப்பது நம் காளையின் உருவம் என்று?

முகநூல் நண்பரின் உருக்கமான பதிவு; என் இனமான தமிழ் உறவுகளே வணக்கம்! கோட்டர் இல்ல கோழி பிரியாணி இல்ல,தக்காளி சாதம் இல்ல, தண்ணி பாக்கெட் இல்ல,ஆளுக்கு 200 -ரூபாய் கொடுத்து கூப்பிடல,பேண்டு வெச்சி அழைக்கல,பனியன்,டவுசர் கொடுத்து கூப்பிடல,

உதவாது ,பொழுதுப்போக்கு தளம் ,இதனாலதான் இளைஞியர்கள் சீரழியுறாங்க என்று சொன்ன அதே இணையதளம் மூலமா இணைந்த கூட்டம். யாருக்கும் யாரும் சொந்தமும் இல்லை,பந்தமும் இல்லை.அதிகமா யாரும் நேரில் பேசியது கூட இல்லை.

ஒரே ஒரு ஒற்றுமை மட்டும் தான் ,” தமிழர்கள் நாங்கள் வீரத்தமிழர்கள் எங்கள் பாரம்பரியமிக்க,கலாச்சாரமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு , அதை நடத்தணும் அதற்காக இணைந்த கூட்டம் தான் இது.

ஊழல் செய்யும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிக்கை,எங்கள் முழக்கம் கேட்டு காதுகள் செவிடாக்கட்டும். சினம் கொண்டது எனது இனம் அலை கடலென திரண்டது மெரினாவில், ஜல்லிக்கட்டு நம் உரிமை,
நம் பாரம்பரியம். நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்தியாவின் அசோக முத்திரையில் அமைந்திருப்பது நம் காளையின் உருவம் என்று.

நம் முன்னோர்கள் கட்டிக்காத்த பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டு அழிவு என்பது, மாடுகளின் அழிவு அல்ல தமிழர்களின் வீர வரலாறு அழிவு. இனி அரசியல் வியாபாரிகளை நம்பி பலன் இல்லை. நம்மை அடித்தவனை எழுந்து திருப்பி அடிக்கும் தருணம் இது. திருப்பி அடிக்க மறந்தால் உன் இனத்தை அழித்து விடுவார்கள்.

நினைவில் இருக்கட்டும், வீரத் தமிழனை யாராலும் அழிக்க முடியாது. எங்கள் கலாச்சாரத்தையும் ,பண்பாட்டையும் ஒருபொழுதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழனாய் இணைவோம் வென்று காட்டுவோம். நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு.

”விழித்துக்கொள் தமிழா! வாழவேண்டுமா? வீழவேண்டுமா? முடிவு உங்கள் கையில்”

App

சமீபத்திய செய்தி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல
சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்… கொட
தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திர
மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார
100 கோடி பொருளாதாரத்தையும்… 3,60,000 தமிழ
எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்ற
13 கோடியில் தங்கமே ஆடையாக.. மலைக்க வைக்கும் சரவ
அ.தி.மு.க., நினைத்தால் தமிழக நலனுக்காக தற்போது
அதிமுகவை கட்டுக்குள் கொண்டுவந்த எடப்பாடி!சத்தம்
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும
ஏய் எதுக்கு ரெகார்ட் பண்ற, போட்டு கொடுக்க போறிய
தமிழக அரசியலையே புரட்டிப்போட : எஸ்.வி சேகர் கொட
நடிகை அமலா பாலின் கள்ளக்காதலன் இவரா..?
திகார் ஜெயில்ல விட்ட அடி இப்போ வேலை செய்யுதாமே&
விஜயகாந்தை போல ரஜினியையும் தூண்டிவிட்டு முடங்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media