பயங்கரவாதத்தை கட்டாயம் ஒழிப்போம் - ஆப்கான்., இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமர் அஷ்ரப் கானியுடன் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். இதன்போது பேசிய பிரதமர் மோடி, " ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா தங்களது நாடுகளை பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வன்முறைகள் கவலைகளை தருகிறது. போர் நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது " என்று பேசினார். 

இதனையடுத்து பேசிய ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி, " ஷாஹீத் நீர்தேக்கத்தின் மூலமாக பாபருடைய கற்பனை இயற்கை அழகை மீட்டெடுக்கும் பார்வையை செயல்படுத்த இயலும். தடுப்பூசி பரிசுகளை கூடுதலாக நீர் பரிசு வழங்கிய இந்தியா மற்றும் இந்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள் " என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த உச்சி மாநாட்டில் பயங்கரவாதம் இல்லாத நாட்டினை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், இதனை ஆப்கானிஸ்தான் அதிபரும் ஏற்றுக்கொண்டார். மேலும், இந்தியாவும் - ஆப்கானிஸ்தானும் காபூலில் ஷாஹீத் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan India Summit President Narendra Modi and Ashraf Ghani Speech 9 Feb 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->