தேசியக்கொடியாக விரைவில் காவிக்கொடி பறக்கும்-ஆர்.எஸ்.எஸ் தலைவர்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இதனால் பாஜக மீது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக பஞ்சாப்பை தவிர்த்து உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆதரவு பெற்ற இயக்கம் என பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், கர்நாடக ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லடாக்கா பிரபாகர் இன்று இந்திய தேசியக்கொடியை காவி நிறத்தில் மாற வாய்ப்புள்ளது. இந்து அமைப்புகள் ஒன்றிணைந்தால் கொடியை மாற்றலாம் என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS flag to fly soon as national flag


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->