தென்இந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போல இருக்கின்றனர் - காங்கிரஸ் அயலக அணி தலைவர் பேச்சு!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவில் வாழும் மக்களை நிறத்தின் அடிப்படையில் பல்வேறு நாட்டு மக்களோடு ஒப்பீட்டு பேசியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வாழும் மக்களை நிரந்தத்தின் அடிப்படையில், இந்தியாவில் வடக்கில் வாழும் மக்களை வெள்ளையர்கள் என்று, கிழக்கில் வாழும் மக்களை சீனர்கள் என்று மேற்கில் வாழும் மக்களை அரேபியர்கள் என்றும் தென்இந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போலவும் இருக்கிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல.

நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று கூறினார்.ஏற்கனவே, அமெரிக்காவின் மரபுவழி சொத்துவரிகள் பற்றி இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா பேசியது சர்ச்சையான நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்ப்படுத்தும் நோக்கத்தில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Indians are like Africans Congress leader speech


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->