கேரளாவில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!! - Seithipunal
Seithipunal


வடஅமெரிக்கா நாடுகளில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ் கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்னறனர். இந்த வகையான வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தான நரம்பியல் நோயை ஏற்படுத்தலாம். பாதிக்கப்பட்டோருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.

கேரளாவில் குழந்தைகள் உட்பட வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்கள் 5 பெரும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் யாரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என்று மாவட்ட கண்காணிப்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Nile fever in 5 people in Kerala


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->