ஜில்லுனு 'சாக்லேட் வாழைப்பழ ஐஸ் கிரீம்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal



குளுகுளுன்னு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
வாழைப்பழம் 
வெண்ணிலா எசன்ஸ் 
பால் 
சர்க்கரை 
ஃப்ரெஷ் கிரீம் 
கோகோ பவுடர் 

செய்முறை: 
முதலில் வாழைப்பழ தோலை குறித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் நன்றாக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழ துண்டுகளை சேர்த்து சர்க்கரை பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பிரஷ் கிரீம் வெண்ணிலா எசன்ஸ் கோக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். 

பிறகு இந்த கலவையை ஒரு பவுலில் மாற்றி ஃப்ரீசரில் இரவு முழுவதும் வைத்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chocolate banana ice cream


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->