கடைகளில் உள்ளது போல காலிபிளவர் சில்லி செய்து கொடுத்து அசத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


கடைகளில் வாங்குவது போல வீட்டிலும் சில உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். கடைகளில் செய்வது போல வீட்டிலேயே காலிபிளவர் சில்லி எப்படி செய்வது என தெரிந்துகொள்ளுவோம்.

தேவையானவை :

காலிபிளவர் - 1 மைதா - அரை கப் சோள மாவு - கால் கப் அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

செய்முறை :

காலிபிளவர் பூவை கொதித்த தண்ணீரில் கொட்டி வேகவைத்து இறக்கவும்.வேக வைத்த காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுப்பில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சூடானதும் பிரட்டி வைத்த காலிபிளவரை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான காலிபிளவர் சில்லி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coliflower Chilly


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->