வெயிலுக்கு இதமாக லெமன் சோடா வீட்டிலேயே செய்யலாம்..! - Seithipunal
Seithipunal


கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக எதாவது குடிக்க விரும்புவோம். கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே குளிர்ச்சியான லெமன் சோடா எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

எலுமிச்சை - 4

சர்க்கரை 2 tsp

உப்பு - 1/4 tsp

குளிர்ந்த நீர் - 1/4 கப்

சோடா - 1 கப்

ஐஸ் க்யூப்ஸ் – சில

செய்முறை:

எலுமிச்சை சாறுதனியாக பிழிந்து வைத்து கொள்ளவும். அதன்பின்னர் கிளாஸில் எலுமிச்சை சாறு , உப்பு மற்றும் சர்க்கரை  சேர்த்து கொள்ளுங்கள். சிறிது தண்ணீரை சேர்த்து அதில், சோடாவும் தேவையான அளவு ஐஸ்கட்டியும் சேர்த்து கலக்கவும். லெமன் சோடா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Homemade Lemon Soda


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->