சுவையான 'முள்ளங்கி துவையல்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


முள்ளங்கி துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
முள்ளங்கி 
வெங்காயம் 
தக்காளி 
உளுந்து 
மிளகாய் 
கருவேப்பிலை 
பெருங்காயத்தூள் 
கடுகு 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை: 
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். 

பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முழங்கியை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதங்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதில் சேர்த்தால் அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி துவையல் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mullangi thogayal in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->