கொறிப்பதற்கு ஏதாவது வேணுமா? உங்களுக்கு சூப்பர் ரெசிபி..! - Seithipunal
Seithipunal


கொறிப்பதற்காக கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே  சுவையான வேர்கடலை பக்கோடா செய்து கொடுக்கலாம்.

தேவையானவை:

வேர்க்கடலை - 1 1/2 கப்

கடலை மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 5 பற்கள்

வரமிளகாய் - 5

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, அரைத்து கொள்ளவும். வேர்கடலையை லேசாக வறுத்து கொள்ளவும்.பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பக்கோடா மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும் அதில் வேர்கடலையை சேர்க்கவும்.

வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொறித்தெடுத்தால் சுவையான வேர்கடலை பக்கோடா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Peanut Pakoda Recipe


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->