மழைக்காலம் வந்துவிட்டது, தொண்டைக்கு இதமான சுக்குமல்லி காப்பி செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


மழைக்காலத்தில் இருமல், சளி பிரச்சனை இருக்கும். அந்த நேரகளில் தொண்டைக்கு இதமாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும் என தோன்றும் அவர்களுக்காக சூப்பரான சுக்கி மல்லி காபி செய்து குடிக்கலாம்.

தேவையானவை:

மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்,
 மிளகு, காபிதூள்,
 சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
,சுக்கு - ஒரு துண்டு
 கருப்பட்டி - தேவையான அளவு, 
துளசி - கைப்பிடி.

செய்முறை :

மல்லி, சீரகம், ஓமம், சுக்கு ஆகியவற்றை வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும். வறுத்து பொடித்து வைத்த பொடி ஒரு ஸ்பூன், கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் இறக்கி வடிக்கட்டி அருந்தலாம். உங்களுக்கு தேவையெனில் பால் சேர்த்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sukku malli Coffee Recipe


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->