குழந்தைகளுக்கு ஹெல்தி ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? அப்போ உங்களுக்கு இந்த உதவும்..! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புவார்கள். அவர்களுக்காக சூப்பரானவேர்கடலை பர்பி செய்து கொடுக்கலாம்.

தேவையானவை :

வேர்க்கடலை - 200 கிராம்

 நெய் - 200 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

முந்திரி, பாதாம் - தேவையான அளவு

ஏலக்காய் தூள் - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - சிறிதளவு.

செய்முறை :

வேர்கடலையை ஊறவைத்து அரைத்து கொள்ளுங்கள்.பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் அடிகனமா பாத்திரத்தை வைத்து அதில், சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் பாகு பதம் வரை கொதிக்கவைத்து கொள்ளவும். அதனுடன் வேர்கடலை விழுதை சேர்த்து கொள்ளவும். அதில், சிறிது சிறிதாக சேர்த்து கொள்ளவும்.

அதனுடன்தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நெய் தடவி வைத்த தட்டில் கொட்டி வில்லைகளாக போட்டு பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Verkatalai Barffi Recipe


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->